Connect with us

ரஜினிகாந்த் கூறிய கூலி படத்தின் சமீபத்திய அப்டேட்!

Featured

ரஜினிகாந்த் கூறிய கூலி படத்தின் சமீபத்திய அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்தின் கடைசியாக வெளியான ஹிட் படம் “ஜெயிலர்” தான், இது பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, ரஜினி நடிப்பில் வெளியான “வேட்டையன்” படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது, ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். படப்பிடிப்பு தற்போது பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் போன்ற பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஒரு புகைப்படம் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த பதட்டத்தில் உள்ளனர், இதனால் படப்பிடிப்பு தளத்தில் பல கட்டப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரஜினிகாந்த் அண்மையில் சென்னை விமான நிலையம் வழியாக தாய்லாந்துக்குப் போக விரும்பி, படப்பிடிப்புக்கு பிறகு 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top