Connect with us

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹாரிஸ் ஜெயராஜ் சொத்து மதிப்பு!

Featured

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹாரிஸ் ஜெயராஜ் சொத்து மதிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்துடன் இசையமைப்பாளராக களமிறங்கினார்.

கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது இசையமைப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் படம் வெளியாக உள்ளது.

இன்று ஹாரிஸ் ஜெயராஜ் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்ல, பிஸினஸிலும் மாஸ் காட்டி வருகிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் ஹாரிஸ் ஜெயராஜ், ஆண்டு வருமானம் ரூ. 20 கோடி சொந்தமாக ஸ்டுடியோ, ஹம்மர் கார், BMW கார் என விலையுயர்ந்த கார்கள் வைத்துள்ளார். மொத்த சொத்து ரூ. 150 கோடியை அட்டுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாராவின் உண்மை முகம்: பிரபல இயக்குனரின் ஓபன் டாக்..

More in Featured

To Top