Connect with us

குழந்தைகளுடன் குழந்தையாக: ரவி மோகனின் வைரலாகும் வீடியோ..

Featured

குழந்தைகளுடன் குழந்தையாக: ரவி மோகனின் வைரலாகும் வீடியோ..

நடிகர் ரவி மோகன், கடந்த வருடம் முதல் புதுப்படிவத்தில் மாறி விட்டார். திடீரென பெயர் மாற்றம், இயக்குனர் ஆகப்போவதாக கூறி, பல புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்.

சமீபத்தில் டாடா பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவி மோகன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிப்பார், படத்தின் பெயர் “கராத்தே பாபு”.

படப்பிடிப்பின் வேலையில் பிஸியாக இருந்தாலும், ரவி மோகன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடி, நேரத்தை கழித்தார். அப்போது எடுத்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top