Connect with us

“காந்தாரா Chapter 1 First Look & Teaser…இது முடிவு இல்லை..இதுவே ஆரம்பம்..”

Cinema News

“காந்தாரா Chapter 1 First Look & Teaser…இது முடிவு இல்லை..இதுவே ஆரம்பம்..”

கன்னட நடிகர் – இயக்குனர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கிய படம், காந்தாரா.கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்…இப்படத்தை மிகவும் அழகாக ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்தது…இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது…

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது…ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது…அணைத்து நடிகர்களும் இப்படத்தை புகழ்ந்து கொண்டாடினர்..

இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது…அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது…அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிவடையும் என்ற தகவல் வந்தது…இந்நிலையில் இந்த படத்தின் வேலைகள் இன்று நவம்பர் 27 முதல் ஆரம்பிக்கப்பட்டது என்பது சொல்லும் விதமாக டீசர் விட்டு இருக்கின்றனர்…

அதன்படி தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர் மற்றும் First லுக் உடன் வெளிவந்துள்ளது…இப்படத்திற்கு காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1 என தலைப்பு வைத்துள்ளனர்…அதனால் இது Prequal என தெரிகின்றது…

இதை வைத்து பார்க்கும்போது இதற்கு மீண்டும் ஒரு Chapter – 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…இப்போது வெளியாகி இருக்கும் இந்த Firstlook போஸ்டர் வீடியோ மக்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Cinema News

To Top