Connect with us

கமல்ஹாசனின் ஆபீஸ் இப்படித்தான் இருக்கும்…வைரலாகும் வீடியோ!

Cinema News

கமல்ஹாசனின் ஆபீஸ் இப்படித்தான் இருக்கும்…வைரலாகும் வீடியோ!

உலக நாயகன் என்று ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டு வரும் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்…இபடத்திற்கு அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்…

சமீபத்தில் தான் இப்படத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்று வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் 233 மற்றும் கமல் 234 என இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்…அணைத்து வேலைகளும் சூப்பராக நடக்கிறது என்று சொல்லப்படுகின்றது…

இதில் கமல் 233 படத்தை ஹெச்.வினோத் இயக்க கமல் 234 படத்தை மணி ரத்னம் இயக்குகிறார்…அதனை பற்றிய வீடியோ மற்றும் போஸ்டர் அனைத்தும் ட்ரெண்ட் ஆகியது….

இதுமட்டுமின்றி பிரபாஸ் ஹீரோவாக நடிக்க கல்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல்…இப்படி பிஸியாக இவர் இருக்கின்றார்…உலக நாயகன் கமல் ஹாசனின் பிரம்மாண்ட வீட்டை நாம் பார்த்து இருக்கிறோம்…நிறைய ரசிகர்கள் அதனை பகிர்ந்தும் இருக்கின்றனர்..அதே போல் அவருடைய ஆஃபிஸில் இருந்து எடுக்கப்படும் சில புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக கமல் ஹாசன் தனது ஆபிஸில் வைத்திருக்கும் விருதுகளின் வீடியோ வெளியாகி இருக்கின்றது….இந்த வீடியோவில் காட்டப்படுவது தான் கமல் ஹாசனின் ஆஃபிஸ் ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் பல விருதுகள் அடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top