Connect with us

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஸ்பெஷல் வீடியோ..

Featured

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஸ்பெஷல் வீடியோ..

தமிழ் சினிமாவில் இயக்குனராக கலக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற சிறந்த படங்களை அவர் direction செய்தார்.

அவருடைய மகன் விஜய், நாயகனாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
தொடக்கத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், கடின உழைப்பின் மூலம் இன்று பாக்ஸ் ஆபிஸ் கிங்காக உயர்ந்துள்ளார். தனது 69வது படத்துடன் நடிகராக இருக்கும் பயணத்தை நிறைவு செய்த விஜய், தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இப்போது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நாயகனாக அல்ல தாத்தாவைப் போல இயக்குனராக திரையுலகில் அறிமுகமாகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தனது முதல் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசை அமைக்கிறார் தமன். இன்று சந்தீப் கிஷனின் பிறந்தநாள். அதை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நான் பிசினஸ் வுமன் அதனால் மேடம்.. கலா மாஸ்டரிடம் ரம்பா சொன்ன அந்த விசேஷம்..

More in Featured

To Top