Connect with us

இந்தியாவின் பதில் தாக்குதல் Operation Sindoor… பிரபலங்களின் உருக்கமான பதிவு!

Featured

இந்தியாவின் பதில் தாக்குதல் Operation Sindoor… பிரபலங்களின் உருக்கமான பதிவு!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்திய பாதுகாப்புப் படைகள் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பெரிய பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த துல்லிய தாக்குதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத் மற்றும் பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு பொதுமக்களிடையேவும், பிரபலங்களிடையேவும் பரவலான எதிர்வினைகள் எழுந்துள்ளன. பல்வேறு பிரபலங்கள், தங்களது ஆதரவு கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top