Connect with us

பதிலடி கொடுக்குமா இந்தியா..? ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.!!

Featured

பதிலடி கொடுக்குமா இந்தியா..? ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெறும் 2 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது . இதில் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று தாயகம் கொண்டு வந்துள்ளது .

இதையடுத்து சுப்மன் கில்லின் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது .

அந்தவகையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் 2வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார் .

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த போட்டியில் அதற்கு தக்க பதிலடி கொடுக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் இடத்தில் இருந்து யோசிக்கவில்லை.. கூறும் புதிய அனுபவம்..

More in Featured

To Top