Connect with us

இந்தியா – ஆஸி டி20 தொடர் – இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெறப்போவது யார்..?

Featured

இந்தியா – ஆஸி டி20 தொடர் – இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெறப்போவது யார்..?

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி மற்றும் 5 வது டி20 போட்டியி நடைபெற உள்ளது.

விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர் .

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் 3 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி உள்ளது .

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தடாரின் கடைசி டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்த இரு அணிகளில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அந்த தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் கிராம அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகி - வெளுத்துவாங்கிய அண்ணாமலை..!!!

More in Featured

To Top