Connect with us

அந்த 2 நிமிடக் காட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்..!!

Cinema News

அந்த 2 நிமிடக் காட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்..!!

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை என்றும் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் அப்படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படமே மழை பிடிக்காத மனிதன் .

இப்படம் ரிலீசே ஆனபோது ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கொடுப்பதற்கு முன் அப்படத்தின் இயக்குநரான விஜய் மில்டன் தனது விமர்சனத்தை கொடுத்துவிட்டார் .

தான் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து எடுத்த இந்த படத்தில் தனக்கு தெரியாமல் ஒரு நிமிட காட்சியை சேர்த்து இருக்கிறார்கள் என இயக்குனர் விஜய் மில்டன் புகார் கூறி இருக்க இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகனான விஜய் ஆண்டனி இந்த சர்ச்சை பற்றி முக்கிய பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

இதுகுறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இனணத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் திரு.விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார்

அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் - இ.பி.எஸ் கண்டனம்..!!

More in Cinema News

To Top