Connect with us

ஹனிமூனில் எடுத்த நெருக்கமான கிளிக்… பாவனி வெளியிட்ட ஹாட் ஸ்டில்ஸ்!

Featured

ஹனிமூனில் எடுத்த நெருக்கமான கிளிக்… பாவனி வெளியிட்ட ஹாட் ஸ்டில்ஸ்!

நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே காதலில் விழுந்தனர்.

சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்களின் திருமணம் சமீபத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் டிவி பிரியங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தற்போது பாவனி, தன் ஹனிமூன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார். நீச்சல் குளத்தில் எடுத்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top