Connect with us

டூரிஸ்ட் ஃபேமிலி: முதல் நாளின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

டூரிஸ்ட் ஃபேமிலி: முதல் நாளின் வசூல் எவ்வளவு தெரியுமா?

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் எப்போதும் தரமானவை என மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வந்த “குட் நைட்” மற்றும் “லவ்வர்” ஆகிய இரண்டு ஹிட் படங்களுக்குப் பிறகு, தற்போது வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” படம். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித நேயம் பற்றி பேசும் இந்த படம் திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top