Connect with us

ப்ரீ புக்கிங்கில் அசத்திய குட் பேட் அக்லி! எவ்வளவு வசூல் தெரியுமா?

Featured

ப்ரீ புக்கிங்கில் அசத்திய குட் பேட் அக்லி! எவ்வளவு வசூல் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், அடுத்ததாக “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தை, அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜிதுடன் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரசன்னா ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் வெளியானதும் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் கிளைமாக்ஸ் நிலைக்கு சென்றுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 9.5 கோடி ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு முன் இப்படம் மிகப்பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “ஜன நாயகன்” படம் மீண்டும் பேசுபொருள் – ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

More in Featured

To Top