Connect with us

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி முகம்: என்னாச்சு?

Featured

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி முகம்: என்னாச்சு?

விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோவின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பவித்ரா லட்சுமி. அவர் சில படங்களிலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

நடிகர் சதிஷ் ஜோடியாக ‘நாய் சேகர்’ படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் பின் சில சின்ன பட்ஜெட்டை படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், பவித்ரா லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “அவர் முகத்திற்கு என்ன ஆச்சு? இப்படி மாறிவிட்டதே?” என்று பலரும் கமெண்டில் கேட்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top