Connect with us

KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

Cinema News

KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று உரிய பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில் இதில் தங்களது ஜனநாயகக்கடமையாற்றிய திரை பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்நிலையில் 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது .

இதில் தங்களது ஜனநாயகக்கடமையாற்றிய திரை பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top