Connect with us

வெறித்தனம் வெறித்தனம் : வெளியானது G.O.A.T படத்தின் First Single Promo..!!!

Cinema News

வெறித்தனம் வெறித்தனம் : வெளியானது G.O.A.T படத்தின் First Single Promo..!!!

விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் First Single Promo வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் First Single Promo வெளியாகி செம வைலாகி வருகிறது

மதன் கார்க்கி வரிகளில் யுவன்சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் இப்பாடலை பாடியுள்ளார். இதுமட்டுமின்றி நாளை மாலை 6 மணிக்கு பாடல் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top