Connect with us

பேவரட் நடிகர், என் முதல் தேர்வு – த்ரிஷாவின் விரிவான பேட்டி..

Featured

பேவரட் நடிகர், என் முதல் தேர்வு – த்ரிஷாவின் விரிவான பேட்டி..

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம்வரும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பன்முகப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய்யுடன் “கோட்” படத்தில், அதற்கு முன் “லியோ” படத்தில் இணைந்து நடித்தார். கடைசியாக அஜித்துடன் “விடாமுயற்சி” படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக “குட் பேட் அக்லி”, “தக் லைஃப்” படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.

தற்போது, த்ரிஷா தனது பேவரட் ஹீரோ யார் என்று கூறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய பேவரட் ஹீரோ எப்போது முன்னதாகவே அஜித் தான் என அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, விக்ரம், சூர்யா, விஜய் ஆகியோர் தன்னுடைய பேவரெட் லிஸ்டில் உள்ளதாக கூறினார்.

ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், அஜித் எப்போதும் தனது பேவரெட் லிஸ்டில் மேலே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவாகும் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்

More in Featured

To Top