Connect with us

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள உத்தரவு!

Featured

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள உத்தரவு!

நடிகர் விஜய் தற்போது தனது 69வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்திற்கு “ஜன நாயகன்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறதுடன், வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

தற்போது, நடிகர் விஜய்க்கு 3Y பிரிவு பாதுகாப்பு வழங்கும் உத்தரவு உள்துறை அமைச்சகத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Y பிரிவில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top