Connect with us

டோக்கியோவில் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. திகைத்து போய் நின்ற நடிகை ராஷ்மிகா – வைரல் வீடியோ

Cinema News

டோக்கியோவில் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. திகைத்து போய் நின்ற நடிகை ராஷ்மிகா – வைரல் வீடியோ

வெளிநாடு சென்றுள்ள நடிகை ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் ஒன்று கோடி உற்சாக வரவேற்பு அளிக்கபட்ட வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்புக்கும் , நடனத்திற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

தெலுங்கில்ஆரம்பித்து தமிழில் கலக்கி தற்போது ஹிந்தியிலும் வெற்றி நடைபோட்டு வரும் நடிகை ராஷ்மிகா அதிகம் பயணம் மேற்கொள்ளக்கூடியவர் என கூறப்படுகிறது.

இப்படி உலகம் சுற்றும் பறவையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது டோக்கியோவுக்கு சென்றுள்ள நடிகை ராஷ்மிகாவுக்கு ஜப்பான் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

ரசிகர்களின் இந்த அன்பை கண்டு திகைத்துப்போன நடிகை ராஷ்மிகா செய்வதறியாது நிற்கும் அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top