Connect with us

தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Cinema News

தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பின்போது பிரபல நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் நடிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது .

இந்நிலையில் மணிரத்னத்துடன் இணைந்து தக் லைஃப் என்ற படத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படத்தில் கமலுடன் த்ரிஷா, சிம்பு , நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார் . இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது Helicopter-ல் இருந்து குதிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளனர். அந்த காட்சியின் போது நடிகர் ஜோஜு விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியீடு..

More in Cinema News

To Top