Connect with us

சீயான் விக்ரமுடன் கைகோர்க்கும் சார்பட்டா நடிகை – வெளியான தாறுமாறு அறிவிப்பு..!!

Cinema News

சீயான் விக்ரமுடன் கைகோர்க்கும் சார்பட்டா நடிகை – வெளியான தாறுமாறு அறிவிப்பு..!!

சீயான் விக்ரமுடன் சார்பட்டா நாயகி துஷாரா விஜயன் கைகோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாக உள்ள திரைப்படம் தான் ‘சீயான் 62’ .

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் சேர்ந்து , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் யார் கதாநாயகி என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தில் சீயான் விக்ரமுடன் சார்பட்டா நாயகி துஷாரா விஜயன் கைகோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top