Connect with us

படுபயங்கரமாக உருவாகும் புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

படுபயங்கரமாக உருவாகும் புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

விறுவிறுப்பாக உருவாகி உள்ள புஷ்பா 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசிலின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பல மொழிகளில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் புஷ்பா 2 படத்திற்காக பகத் பாசில் ஒரு நாளைக்கு சுமார் 12 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
.

புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் பல நாட்கள் நடந்து வந்த நிலையில் பகத் பாசிலின் ஒரு நாள் சம்பளமே இவ்ளோவா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர் . இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படம் இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top