Connect with us

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதியப்படம் – ஹீரோ யார் தெரியுமா..?

Cinema News

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதியப்படம் – ஹீரோ யார் தெரியுமா..?

பிரபல திரைபட இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குநராக வலம் வருபவர் சுசீந்திரன் . வெண்ணிலா கபடி குழு , நான் மகான் அல்ல உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் 2K லவ்ஸ்டோரி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது .

2K லவ்ஸ்டோரி படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top