Connect with us

வைரல் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா??அடேங்கப்பா!

Cinema News

வைரல் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா??அடேங்கப்பா!

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை திரிஷா…இதில் கிட்டதட்ட 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்…இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர்..

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் லியோ படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது…இதை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்..அதனால் நிறைய பெரிய படங்களை கைவசம் எடுத்து வைக்கிறார்..

அதனை தொடர்ந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை…மேலும் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…இது பெரிதும் பேசப்படும் என தெரிகிறது…அதனால் மிக பெரிய அளவு சம்பளம் வாங்க உள்ளாராம்.

இந்நிலையில், டாப் நடிகையாக கலக்கி வரும் நடிகை திரிஷாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது…அதன்படி இவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ.120கோடி வரை இருக்கும் என சொல்லவும் படுகின்றது…இன்னும் வரும்காலத்தில் அதிகமாகும் என தெரிகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Cinema News

To Top