Connect with us

ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது!” – வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்!

Featured

ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது!” – வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்!

நடிகர் தனுஷ், சமீபத்தில் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில், தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார்.

“நீங்க சும்மா நான்று வதந்தியை பரப்பி, என்னை காலி பண்ணிடலாம் நெனைக்கிறீங்க. அது முட்டாள்தனம். ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.” “எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன நெகட்டிவிட்டி வேணும்னாலும் ஸ்பிரெட் பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பே இதெல்லாம் நடக்குது.” “தம்பிங்களா, கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்க ராஜா!”

அதே நேரத்தில், தனுஷ் வாழ்க்கையைப் பற்றி சில ஆழமான எண்ணங்களையும் பகிர்ந்தார். “நான் ஒருவேளை சாப்பாட்டுக்கு வக்கும் இல்லாமலும் இருந்திருக்கிறேன். இப்போ நல்ல நிலைமையிலும் இருக்கிறேன்.” “எந்த நிலையில் இருந்தாலும் சந்தோஷமா தான் இருப்பேன். ஏனென்றால் சந்தோஷத்தை நான் எப்போதும் வெளியில தேடலை. அது என்னுள் தான் இருக்கு.” “சந்தோஷம். நிம்மதி. இதை விட வாழ்க்கையில் முக்கியமானது எதுவுமே இல்லை.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top