Connect with us

மாமனாருடன் கூட்டணி போட்ட தனுஷ்…பொங்கல் Raceக்கு ரெடியா..!

Cinema News

மாமனாருடன் கூட்டணி போட்ட தனுஷ்…பொங்கல் Raceக்கு ரெடியா..!

தனுஷ் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த வாத்தி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்தது…இப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது…வெங்கி அட்லூரி இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை ஆரம்பிக்கலாம் என கணக்கு போட்டிருந்தார் தனுஷ்…அதனை தொடர்ந்து அடுத்த படத்தையும் தேர்வு செய்து விட்டார்..

இதனையடுத்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார்.இந்த படமும் அப்படி இருக்கும் என்று பார்த்தால் அப்படியே புது வகையில் இருக்கின்றது..

படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க பிரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்…படம் War பற்றி இருக்கும் என சொல்லப்படுகின்றது…அதனை போல பிரியங்கா மோகன் மிரட்டி இருக்கின்றார் என்றும் சொல்கின்றனர்…

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்…இந்தப் படம் நிச்சயம் பெரிய ஹிட்டாகும் என திரையுலகம் ஆவலாக காத்திருக்கின்றனர்…இந்த படம் இன்டர்நேஷனல் லெவலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது…

இந்நிலையில் முதலில் டிசம்பர் 15 படம் வரும் என சொல்லிய நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு மாற்றி அப்டேட் விட்டனர்..அதனால் நிச்சயம் செம ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top