Connect with us

தனுஷின் 50-வது படத்தின் லுக்…தீயா இருக்காரு!அடுத்த அசுரன் தான்!

Cinema News

தனுஷின் 50-வது படத்தின் லுக்…தீயா இருக்காரு!அடுத்த அசுரன் தான்!

நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக D50 படத்தின் பணிகளில் உள்ளார்…தனுஷின் 50-ஆவது படமாக தயாராகி வரும் இந்த படத்தை அவரே எழுதி இயக்கி நடிக்கிறார்.அதனை போல கேப்டன் மில்லர் டீஸர் செம ட்ரெண்ட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது…அடுத்தது முதல் பாடல் அப்டேட் வரும் என சொல்லப்படுகிறது..

தனுஷ் இயக்கி நடிக்கும் D50 படத்திற்கு ‘ராயன்’ என பெயர் வைத்துள்ளாராம்…இந்த படத்தில்,இதுவரை பார்த்த தனுஷை விட மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் மொட்டை தலையோடு நடிக்க உள்ளார்…இதற்காக முழுவதுமாக உழைத்து வருகிறார் தனுஷ்.

அதே போல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்த நிலையில்…அந்த போஸ்டரிலும் மொட்டை தலையுடன் தனுஷ் திரும்பி நிற்கும் புகைப்படம் வைரல் ஆகியது..அதனாலே இப்படத்தின் ஹைப் அதிகம் ஆனது…இப்போது லீக் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கின்றது..

இந்த படத்தை கலாநிதி மாறன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்..தற்போது படபிடிப்பையும் முடிக்க உள்ளார் தனுஷ் விரைவில் இப்படம் குறித்த டீசரையும் தனுஷ் வெளியிட தயாராகி இருப்பதாகவும் கூறப்படுகிறது…மேலும் இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது…..

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள leaked வீடியோ இணயத்தில் வைரல் ஆகி வருகிறது காளிதாஸ் மற்றும் தனுஷ் அதில் இருக்கின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்திர பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்..!!

More in Cinema News

To Top