Connect with us

ஏங்க என்னங்க இவ்ளோ அழகா இருக்கீங்க – மாடர்ன் உடையில் பட்டய கிளப்பும் குக்கூ பட நடிகை..!!

Cinema News

ஏங்க என்னங்க இவ்ளோ அழகா இருக்கீங்க – மாடர்ன் உடையில் பட்டய கிளப்பும் குக்கூ பட நடிகை..!!

தமிழ் சினிமாவில் அனைவரது மனதையும் கவர்ந்த படங்களில் ஒன்றாக வலம் வரும் திரைப்படம் தான் குக்கூ.

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடித்திருப்பார் மேலும் இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம் எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நடித்த மாளவிகா நாயர் மற்றும் அட்டகத்தி தினேஷ் கண்கள் தெரியாத மாற்று திறனாளியாக நடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்திருப்பர் .

இந்தப் படத்தில் நடித்த அட்டகத்தி தினேஷ் தற்போது பல படங்களில் நடித்து நல்ல நடிகராக வலம் வரும் நேரத்தில் குக்கூ படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா அப்படத்திற்கு பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இதனால் அவர் எங்கே அவரை பார்க்கவே முடியவில்லை என ரசிகர்கள் சிந்தித்த நேரத்தில் பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி சமூக வலைத்தளங்களில் அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை மாளவிகா நாயர்.

இந்நிலையில் தற்போது அசத்தலான மாடர்ன் உடையில் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை மாளவிகா நாயர் அதன் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

இதோ அந்த போட்டோக்களை நீங்களும் பாருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

More in Cinema News

To Top