Connect with us

கூலி படத்தின் அதிரடி புகைப்படங்கள்! லோகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

Featured

கூலி படத்தின் அதிரடி புகைப்படங்கள்! லோகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் படம் “கூலி”. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

நேற்று, லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top