Connect with us

ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது – பரப்புரையில் அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி

Featured

ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது – பரப்புரையில் அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி

மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருவதால் என்ன பிரயோஜனம் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

பச்சை துண்டு பழனிசாமி என்று ஸ்டாலின் கிண்டல் செய்கிறார்; விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும் ?; விவசாயம் பற்றி என்னுடன் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா?

மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருவதால் என்ன பிரயோஜனம் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது

“பாஜகவில் புதிதாக தலைவர் ஒருவர் வந்திருக்கிறார்; பேட்டி கொடுப்பதுதான் அவர் வேலை; விமானத்தில் ஏறும்போது பேட்டி; இறங்கும்போது பேட்டி , பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொடர் தோல்வியால் அவதிப்படும் விஷால் - அடுத்தப்படத்தில் கைத்தூக்கிவிட ஜோடி சேரும் சூப்பர் ஹிட் இயக்குநர்..!!

More in Featured

To Top