Connect with us

Biggboss வீட்டில் நுழைந்த Special போட்டியாளர்கள்..!யார் யார் தெரியுமா??

Bigg Boss Tamil Season 7

Biggboss வீட்டில் நுழைந்த Special போட்டியாளர்கள்..!யார் யார் தெரியுமா??

Biggboss நிகழ்ச்சி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது…அதனை போல நேற்று biggboss நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார்…

மக்கள் பூர்ணிமாவை வெளியேற்ற தான் நினைத்தனர்..இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. முக்கியமாக மாயா மற்றும் பூர்ணிமா ஷாக்…குறிப்பாக நிக்சன் அழுதார்..

அதனை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் 7ல் கேப்டனாக தினேஷ் பதிவு ஏற்றுள்ளார்.இதனால் கண்டிப்பாக இந்த வாரம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்…ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யார்யாரையெல்லாம் தினேஷ் அனுப்பப்போகிறார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்…

இம்முறை நோ ஸ்மால் ஹவுஸ் என்றும் சொல்லப்படுகின்றது.. இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அனைவருக்கும் புதிதாக இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.. அது பற்றி புகைப்படங்கள் கூட வைரல் ஆகி வருகின்றது..

அது யாரென்றால் நடிகர் புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி தான்… அவர்கள் தான் வந்துள்ளனர்…குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நம்மை கொண்டாட வைத்த இவர்கள்.பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் எதற்காக வந்துள்ளனர் என பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top