Connect with us

குருவை மிஞ்சிய சிஷ்யன் – அட்லியின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா..?

Cinema News

குருவை மிஞ்சிய சிஷ்யன் – அட்லியின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா..?

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் கலக்கல் இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி சட்டென பாலிவுட் சினிமாவுக்கு பறந்து சென்று ஷாருக்கானை இயக்குநர் .

ஜவான் என்ற பெயரில் வெளியான அப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக அட்லீயை மாற்றியது.

இதுமட்டுமின்றி ஜவான் படம் அட்லியின் மார்க்கெட்டையும் எங்கயோ கொண்டு சென்றுவிட்டது . இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்திற்கு அவரது சம்பளம் 60 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவை பொருத்தவரை பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்ற ஷங்கர் தான் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக வலம் வந்தார் ஆனால் தற்போது குருகை மிஞ்சிய சிஷ்யன் என்பதற்கேற்ப அட்லியின் சம்பளம் மளமளவென உயர்ந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Cinema News

To Top