Connect with us

அசத்தும் அனிருத் – வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வெளியானது..!!

Cinema News

அசத்தும் அனிருத் – வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வெளியானது..!!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் செம ஸ்டைலாக தயாராகி உள்ள வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் . மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் தலைவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் தரமாக தயாராகி உள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இப்படத்தின் மனசிலாயோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த பாடகர் மலேஷியா வாசுதேவனின் குரல் ஏஐ மூலமாக இந்த பாடலில் பயன்படுதப்பட்டு உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top