Connect with us

ஆதவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்..!!

Cinema News

ஆதவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் சில தனித்துவமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று தனது 46 வது பிறந்தநாளை ஆதவற்ற குழந்தைகளுடன் கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

கலை குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்த ஒரு சில நடிகர்களும் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் அருண் விஜய்.நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து அந்த படத்திற்கு தனது முழு உழைப்பையும் போட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் இவர் நிஜ வாழ்விலும் ஹீரோவாகவே வாழ்ந்து வருகிறார் . நடிப்பதில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தில் சிலவற்றை ஆதவற்ற குழந்தைகளின் படிப்பிற்கு செலவு செய்து யாரும் நடிகர் அருண் விஜய் இன்று தனது 46 வது பிறந்தநாளை ஆதவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி உள்ளார்.அதுமற்றுமன்றி அவர் தனது ரசிகர்களுடன் சேர்ந்து ரத்த தானமும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு ரசிகர்கள் திரையுலகினர் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top