Connect with us

“பூர்ணிமாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அர்ச்சனா” பொறாமையில் பொங்கிய மாயா – வெளியான ஷாக்கிங் ப்ரோமோ

Uncategorized

“பூர்ணிமாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அர்ச்சனா” பொறாமையில் பொங்கிய மாயா – வெளியான ஷாக்கிங் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் பூர்ணிமாவுக்கு அர்ச்சனா செம சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய இரண்டு பேரை தேர்வு செய்து சொல்லுபடி போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கூறுகிறார்.

இதையடுத்து அனைவரும் அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோரை வெற்றியாளர்களாக அறிவிக்கின்றனர் .இதில் அர்ச்சனா டிக்கெட் டு பினாலே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் அவர் வென்ற இந்த புள்ளிகளை வேறு யாருக்காவது கொடுக்க சொல்லி பிக் பாஸ் சொல்கிறார்.

இதையடுத்து பூர்ணிமாவுக்கு இந்த புள்ளிகளை கொடுக்கிறேன் என்று சொல்லி அர்ச்சனா சர்ப்ரைஸ் கொடுக்க அனைவரும் ஆச்சரியத்தில் உறைகின்றனர் ஆனால் மாயா மட்டும் ஒருபக்கம் பொறாமையில் பொங்குவது போல் தெரிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Uncategorized

Advertisement
 

Trending

 
Advertisement
To Top