Connect with us

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டியாக இனி நடிக்கப்போவது இவரா? போட்டோ இதோ..

Featured

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டியாக இனி நடிக்கப்போவது இவரா? போட்டோ இதோ..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் “அண்ணா” சீரியல், தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடரில், முக்கிய கதாபாத்திரமாக சத்யா முத்துப்பாண்டி என்ற வேடத்தில் நடித்துவருகின்றார்.

ஆனால், தற்போது சத்யா பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு இருப்பதால், அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் புதிய நடிகர் ஹப்சல் ஹமீத் இணைக்கப்படுகிறார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரக்கூடும், எனவே “அண்ணா” சீரியலுக்கு மேலும் அதிக கவனம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவாகும் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்

More in Featured

To Top