Connect with us

வாணி போஜன், விதார்த் நடிப்பில் உருவான ‘அஞ்சாமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

வாணி போஜன், விதார்த் நடிப்பில் உருவான ‘அஞ்சாமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

வாணி போஜன், விதார்த் நடிப்பில் உருவான அஞ்சாமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வாணி போஜன் இவரது நடிப்பில் தற்போது பல படங்களில் உருவாகி வரும் நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படம் தான் அஞ்சாமை.

அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்படுத்தியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகவும் அழுத்தமாக பேசியுள்ள இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top