Connect with us

Animal படத்தின் Trailer…மீண்டும் ஒரு அர்ஜுன் ரெட்டி போல இருக்குமோ!

Cinema News

Animal படத்தின் Trailer…மீண்டும் ஒரு அர்ஜுன் ரெட்டி போல இருக்குமோ!

பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ‘அனிமல்’ படத்தின் டீசர் வெளியானது…அப்போது முதல் மக்களுக்கு இன்டஜ படத்தின் மீது ஹைப் வந்தது,அதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல் வந்து வைரல் ஆகி பேசப்பட்டு இருந்தது…இந்நிலையில் ட்ரைலர் வந்து பேசப்படுகின்றது..

ராஷ்மிகாவிற்கு இது இரண்டாவது பாலிவுட் படமாகும் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ரஷ்மிகா மந்தனா…அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இப்படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இவரின் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது… சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் ட்ரைலர் வந்து அதிகம் பேசப்பட்டு வருகின்றது..அப்பா மகன் அவர்களின் Bonding என கதை இருக்கின்றது..

ஏற்கனவே வெளிவந்த Hua Main என ஹிந்தியில் தலைப்பிட பட்டுள்ள பாடல் வந்து அதிகம் பேசப்பட்டு இருந்தது அவை அனைத்தும் மக்கள் மத்தியில் இப்படத்தினை ப்ரொமோட் செய்தது இப்போது வந்த ட்ரைலர் படத்தை இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் என தெரிகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top