Connect with us

என்னை பற்றி பேசுபொருக்கு சொல்லும் ஒரே பதில்..இடம் பொருள் ஏவல் விரைவில் வரும்..!சீனுராமசாமி பதில்..

Cinema News

என்னை பற்றி பேசுபொருக்கு சொல்லும் ஒரே பதில்..இடம் பொருள் ஏவல் விரைவில் வரும்..!சீனுராமசாமி பதில்..

நம்முடைய சினிமா மட்டுமின்றி பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனை அதிகமாக தொடர்ந்து இருந்து வருகிறது…இதுதொடர்பாக அடிக்கடி பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்…..சமீபகாலமாக அதிகம் இருக்கின்றது…அந்த வகையில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது தொடர்பான சர்ச்சை பெரிதாக அடிபட்டது…

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிஸ்மி,சினிமாவில் பல நடிகர்களும், இயக்குனர்களும் கதாநாயகிகளை மோசமாகவே பார்க்கின்றனர் என்று கூறியிருந்தார்…அதற்கு எடுத்துக்காட்டு போல ஒன்றை சொல்லி இருந்தார்…மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட் காரணமாக பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகியதாகவும் கூறினார்..

அப்படி அந்த வகையில் இளம் நடிகை மணிஷா சினிமா விட்டு போனதற்கு இயக்குனர் சீனு ராமசாமி தான் காரணம் எண்றும் கூறியிருந்தார்…இது பலரால் ஏற்று கொள்ள முடியாமல் நிறைய சர்ச்சை கிளப்பி வருகிறது இந்த செய்தி..அதனை போல மணிஷாவை இடம் பொருள் ஏவல் படத்திற்காக சீனு ராமசாமி ஒப்பந்தம் செய்ததாகவும் அந்த படத்தில் அவர் ஒரு வாரம் மட்டுமே நடித்ததாகவும் பிஸ்மி கூறினார்.

மேலும் அப்போது சீனு ராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் அவர் சினிமாவை விட்டு விலகியதாகவும் கூறினார்..இப்படி செய்து அவரின் வாழ்வை கெடுத்தவர் சீனு ராமசாமி என சொல்லி பெரிய பேசுபொருள் ஆகிவிட்டார் அவர்..

இந்நிலையில் இதற்கு பதில் சொல்லி இருக்கின்றார் சீனு ராமசாமி அதில் அவர் சொல்லியது…வணக்கம் இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்.. ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க..10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்பவும் வந்து என் படத்துல கூட நடிப்பாங்க..இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என சொல்லி இருக்கின்றார் இயக்குனர் சீனு ராமசாமி இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top