Connect with us

10,000 டிக்கெட் விற்பனை…அனிமல் படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Cinema News

10,000 டிக்கெட் விற்பனை…அனிமல் படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான அனிமல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…இதுவும் அர்ஜுன் ரெட்டி போல தான் இருக்கின்றது..அதனாலே ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட காத்து இருக்கின்றனர்..

இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந்ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது…முத்தக்காட்சியும் இதில் Highlight…இதில் ரன்பீர் கபூர்,ராஷ்மிகா மந்தானா,பாபி தியோல்,அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பே இந்த உற்சாகத்திற்கு மிகப்பெரும் காரணமாக இருக்கின்றது…பூஷன் குமார் தயாரிப்பில் உருவான அனிமல் எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது…அதனால் இது High Collection என சொல்லப்படும் வகையில் இருக்கும் என தெரிகின்றது..

மிகச் சில இந்திய திரைப்படங்களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் முன்பே அடித்தது போல இருக்கு என அனைவரும் சொல்லி பாராட்டி வருகின்றனர் அனிமல் திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

More in Cinema News

To Top