Connect with us

ஞானவேல் ராஜாவை வெளுத்து வாங்கிய சமுத்திரக்கனி..இப்படி ஒரு பொய் கதையா??

Cinema News

ஞானவேல் ராஜாவை வெளுத்து வாங்கிய சமுத்திரக்கனி..இப்படி ஒரு பொய் கதையா??

அமீர் ஞானவேல் ராஜா இவர்களின் சண்டை சச்சரவு தான் அதிகமாக பேசப்பட்டு இருந்து வருகின்றது..இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் பருத்திவீரன் திரைப்படமாகும்….இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார் அவருக்கு சிறந்த இடமாக இது அமைந்தது…பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார்…இந்த படத்தில் நிறைய சிக்கல் இருந்து இருக்கின்றது…இப்போது வரை அது முடியாமல் இருக்கின்றது..

அதாவது பருத்திவீரன் படத்தின் First காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.ஆனால் அமீர் இறுதியாக எங்களிடம் செட்டில் செய்தது ரூ.4 கோடியே 80 லட்சம் 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருஷம் எடுத்துக்கொண்டார் என் மீதும் சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தது அமீர் தான்…இப்படி மோசமானவர் தான் அமீர்..என சொல்லி இருந்தார் ஞானவேல் ராஜா..

பருத்திவீரன் படம் முடித்து அமீரிடம் தயாரிப்பாளர் கவுன்சில் கணக்கு கேட்டாங்க பன்னிகளை வைத்தே 10 விதமா கணக்கு கொடுத்தாரு அதையெல்லாம் மறக்கவே முடியாது என விமர்சனத்தை வைத்தார் தயாரிப்பாளர் அதற்கு இப்பித்து பதில் கொடுத்து உள்ளார் இயக்குனர் அமீர்..அதாவது நான் சொன்னால் உங்களுக்கு பிரச்சனை என சொல்லி இருந்தார்..

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு ட்வீட் போட்டுள்ளார்..அதில் நாங்கள் கஷ்ட்டப்பட்டு பணம் போட்டு இருக்கின்றோம்..எங்களின் வழியை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்…படத்தின் பாதியிலே நீங்க பணம் தராமல் போய்விட்டர்கள் நாங்கள் தான் எடுத்துப்போட்டு படத்தை ரிலீஸ் செய்தோம்…

ஆல்மோஸ்ட் அறுபது பேர்‌ சேர்ந்து காசு கொடுத்து தான்‌ அந்த படத்தை எடுத்து முடிச்சோம்‌ ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர்‌ சட்டையை போட்டுக்கட்டிங்க உண்மையிலேயே யார்‌ தயாரிப்பாளர்‌…சொல்லுங்க. தயாரிப்பாளர்‌ பதவிய அண்ணன்‌ அமீர்‌ உங்களுக்கு விட்டுக்கொடுத்தார்‌..இன்று வரை கார்த்தி பேசாதது கஷ்டமாக இருக்கின்றது என சமுத்திரக்கனி சொல்லி இருக்கின்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top