Connect with us

திரைப்பட பாணியில் முத்தம் கொடுத்து விளையாடும் அமலா பால்..வைரல் வீடியோ!

Cinema News

திரைப்பட பாணியில் முத்தம் கொடுத்து விளையாடும் அமலா பால்..வைரல் வீடியோ!

நடிகை அமலா பால் மிகவும் பிரபலமாக இருந்தார் என்றே சொல்லலாம்…தமிழில் கடைசியாக இவர் நடித்த ‘கடாவர்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது இருந்தும் பலருக்கு பிடித்த படமாக அமைந்தது இந்த படம்…தற்போது 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்…

இதற்கிடையில் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்…முழுவதுமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார் இவர்..

இவர் 2010ம் ஆண்டு வெளிவந்த மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்…அதனை அடுத்து இவர் நடிகர் விஜய்,தனுஷ்,ஜெயம் ரவியுடனும் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார்..அதனால் டாப் 10 நடிகைகளில் இவர் வந்து விட்டார் அப்படி அனைவராலும் தேடப்படும் ஒரு நபராக இருந்து வருகின்றார்..

அமலா பால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்து கொண்டனர்…அவர்களின் விவாகரத்து பெரும் பேசுபொருளாக இருந்தது…

அதனை தொடர்ந்து சமீபத்தில் அமலா பால் தனது காதலர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்…இந்த புதுமண தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…பலரும் இது எத்தனாவது திருமணம் என கேட்டு வருகின்றனர்…

இந்நிலையில் அமலா பால் தன்னுடைய கணவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…அடிக்கடி திருமணத்திற்க்கு பின் இப்படி வீடியோ போட்டு ட்ரெண்ட் ஆகி வருகின்றார் அமலா பால்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Cinema News

To Top