Connect with us

புஷ்பா 2: ரூ. 1000 கோடி வெற்றியைப் பற்றி அல்லு அர்ஜுனின் புது கருத்து..

Featured

புஷ்பா 2: ரூ. 1000 கோடி வெற்றியைப் பற்றி அல்லு அர்ஜுனின் புது கருத்து..

புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசும் போதே, அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கான நன்றி காட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த ஆயிரம் கோடி வசூல் எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான். நம்பர்கள் தற்காலிகமானது ஆனால் இந்த வசூல் செய்வதற்கு காரணமாக இருந்த என் ரசிகர்கள் தான் நிரந்தரமானவர்கள்.” அவர் மேலும், “புஷ்பா 2 படத்தை மிக விரைவில் மற்றொரு படம் முறியடிக்க வேண்டும், அதுதான் சினிமாவின் வளர்ச்சி” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அவரின் நம்பிக்கை மற்றும் ரசிகர்களின் ஆதரவு குறித்து பெருமைப்பட்டுள்ள அவர், சினிமாவின் வளர்ச்சியில் புதிய படங்களின் முன்னேற்றம் முக்கியம் எனவும், ரசிகர்களின் அன்பும் பாராட்டுகளும் தான் அவரின் வெற்றிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top