Connect with us

நாகார்ஜுனாவின் மகன் அகிலை விட அவரது காதலிக்கு வயது அதிகம்!

Featured

நாகார்ஜுனாவின் மகன் அகிலை விட அவரது காதலிக்கு வயது அதிகம்!

நாக சைதன்யா மற்றும் சோபிதா துளிபாலா திருமணம் மற்றும் அகில் அக்கினேனி-ஜைனப் ரவ்ஜீ உறவுக்கு தொடர்பான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாக சைதன்யா & சோபிதா துளிபாலா:

நாக சைதன்யா, சமந்தாவுடன் விவாகரத்து செய்த பின்னர், நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் வந்தன.

அவர்களின் நிச்சயதார்த்தம் நாகார்ஜூனா தலைமையில் நடந்ததாகவும், திருமண விழா அடுத்த சில தினங்களில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

அகில் அக்கினேனி, Zainab Ravdjee என்ற லண்டனை சேர்ந்த ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயது குறித்து வெளிவந்த தகவல்கள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. அகில் தற்போது 30 வயதான நிலையில், ஜைனப் 39 வயதுடையவர் என்பதும், அவர்கள் இடையேயான வயது வித்தியாசம் 9 ஆண்டுகள் என்பதும் பேசுபொருளாக உள்ளது.

இது போன்ற தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் தற்கால கருத்துக்களையும் உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதகஜராஜா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

More in Featured

To Top