Connect with us

குட் பேட் அக்லி: அஜித்தின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி!

Featured

குட் பேட் அக்லி: அஜித்தின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி!

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி, சமீபத்தில் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.

இப்படத்திற்கு விமர்சனங்கள் கலவையானவையாக இருந்தாலும், முதல் நாளிலேயே வசூலில் சிறப்பாக முன்னேறி வருகிறது. இப்போது, “குட் பேட் அக்லி” 18 நாட்களை வெற்றிகரமாக கடந்து, உலகளவில் ரூ. 279 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸைத் தாண்டுமா என்பதைப் பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Featured

To Top