Connect with us

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிக்கப்போகும் நடிகர்! சம்பவம் லோடிங்!

Featured

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிக்கப்போகும் நடிகர்! சம்பவம் லோடிங்!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உள்ள சுதா கொங்கரா, “இறுதிச்சுற்று” மற்றும் “சூரரைப் போற்று” போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்தவர்.

இப்போது, அவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படம் எதிர்பார்ப்பின் மீதான கவனம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா “வேட்டை நாய்” என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். கதாநாயகனாக சிம்பு நடிக்க ஒப்பந்தம் போட விருப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறதாம். தற்போது சிம்பு அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால், அவை முடிந்தவுடன் சுதா கொங்கராவின் படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top