Connect with us

விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி அஜித் என்ன கூறினார் பாருங்க..

Featured

விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி அஜித் என்ன கூறினார் பாருங்க..

நடிகர் அஜித், தற்போது சினிமாவுக்கும் கார் ரேஸிங் போட்டிகளுக்கும் சமமாக முக்கியத்துவம் அளித்து வருகிறார். சமீபத்தில், அவரை கெளரவப்படுத்தும் வகையில் இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது.

மேலும், டெல்லியில் ஒரு பிரபல மீடியாவுக்கு அவர் முதன்முறையாக பேட்டி அளித்தார். அதில், விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்வி எழுந்த போது,
அஜித் சொன்னது: “எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இல்லை. என் சக நடிகர்கள் அரசியலுக்கு வருவது, அவர்களது தனிப்பட்ட முடிவு.

அது அவர்களின் நம்பிக்கை. ஜனநாயகத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், மக்கள் தான் இறுதியாக தலைவரை தேர்வு செய்வார்கள். 100% இந்த முடிவை எடுக்க பெரிய தைரியம் தேவை என்று தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸில் அர்ச்சனாவை போல் VJ பார்வதிக்கு வரும் குடச்சல், அவஸ்தைப்படும் சீரியல் பிரபலங்கள்

More in Featured

To Top