Connect with us

ரேஸ் நேரத்தில் அஜித் காரில் திடீர் விபத்து – டயர் வெடித்து பரபரப்பு!

Featured

ரேஸ் நேரத்தில் அஜித் காரில் திடீர் விபத்து – டயர் வெடித்து பரபரப்பு!

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தின் போது காரின் டயர் வெடித்ததால், அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த சம்பவத்தில் அஜித்துக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கார் விபத்து சம்பவம் தெரிந்ததும், அஜித்தின் ரசிகர்கள் கவலையடைந்தனர்.

அஜித் கடந்த ஆண்டு ‘அஜித் ரேசிங்’ என்ற அணியை தொடங்கியிருந்தார்.
அது முதல், துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற முக்கிய ரேஸ்களில் பங்கேற்று மூன்றாம் இடம் வரை வெற்றி பெற்றுள்ளார். இந்த விபத்துக்குப் பிறகும், அவர் மீண்டும் தொடர்ச்சியாக ரேஸ்களில் பங்கேற்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top