Connect with us

ரவி மோகன் vs ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில்.. கெனிஷாவின் எமோஷனல் பதிவு வைரல்!

Featured

ரவி மோகன் vs ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில்.. கெனிஷாவின் எமோஷனல் பதிவு வைரல்!

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஒரு திருமண நிகழ்ச்சியில் சேர்ந்து வந்ததிலிருந்து, இந்த இருவரையும் சுற்றி பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு பதிலளிக்க, ரவி மோகனும் தனது அறிக்கையை வெளியிட்டார். இந்த விவகாரம் மேலும் சிக்கலாக, ஆர்த்தியின் அம்மா ஒரு அறிக்கையுடன் வருகிறார். அதில், ஜெயம் ரவிக்கு சுமார் 100 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், தன் மகள் ஆர்த்தியும் ரவியும் மீண்டும் சேரவேண்டும் என தாம் விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சையில் பாடகி கெனிஷாவுக்கு எதிரான விமர்சனங்களும் மிக அதிகமாக வருகின்றன.

பலரும் சமூக வலைதளங்களில் அவரை தாக்கி பேசிவர, தற்போது கெனிஷா ஒரு உணர்ச்சி மிக்க பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top