Connect with us

அஜித்தின் 64-வது படத்தை இயக்க போவது யார் தெரியுமா???வைரலாகும் தகவல்!

Cinema News

அஜித்தின் 64-வது படத்தை இயக்க போவது யார் தெரியுமா???வைரலாகும் தகவல்!

விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது…அதன்படி இப்போது அது ஓரளவு உறுதியும் ஆகி இருக்கின்றது…இப்போது மற்றோரு படத்தின் அப்டேட் வந்து பேசப்பட்டு வருகின்றது…

மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்…இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது..அனைவரும் இப்படத்தை கொண்டாட காத்துள்ளனர்..

மிகவும் பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன்,திரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது…

இப்படி இருக்கும் நேரத்தில் தற்போது வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதில்லையாம்…அந்த படம் இன்னும் லேட் ஆகலாம் என்று சொல்லப்படுகின்றது…இப்போது வந்த அப்டேட்டின் படி வெற்றிமாறன் இணையவுள்ளாராம்…ஆனால் அது 63-64 ரெண்டில் எது என்று தெரியவில்லை என தகவல் வந்து இருக்கின்றது…

இப்படத்திற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…அப்படி நடந்தால் கண்டிப்பாக மாஸ் மற்றும் கன்டென்ட் படமாக இருக்கும் என தெரிகிறது பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க இருக்கிறது என்று.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top